Month : March 2022

உள்நாடு

பேரூந்துக்கு தீ வைப்பு : ஆர்ப்பாட்டம் பதற்ற நிலையிலும் தொடர்கிறது

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு அருகில் இன்று ( 31) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன....
உள்நாடு

UPDATE – நிலைமை மோசமாகிறது STF, கலகம் அடக்கும் படையினர் குவிப்பு : எதுக்கும் அடங்காத ஆர்ப்பாட்டக்காரர்கள்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்போது பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது....
உள்நாடு

பிரதமர் தனது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து செய்யக் கோருகிறார்

(UTV | கொழும்பு) – பிரதமர் செயலகம் மற்றும் பிரதமரின் கீழ் உள்ள அமைச்சுக்களின் ஊழியர்களிடமிருந்து அத்தியாவசிய கடமைகள் தவிர்ந்த எரிபொருள் பாவனையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமரின் செயலாளருக்கு...
உள்நாடு

ஏப்ரல் 2 ஆம் திகதிக்குள் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் – CEB

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 2 ஆம் திகதிக்குள் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் கணித்துள்ளார்....
உள்நாடு

UNP இனது அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் மாத்தறையில்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி அநாமதேய குழுக்களால் நடத்தப்படும் எந்தவொரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாது என தெரிவித்துள்ளது....
உள்நாடு

பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்....
உள்நாடு

தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் வழங்கும் வேலைத்திட்டம் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – தொடர் மின்வெட்டு மற்றும் ஜெனரேட்டர்கள் இயங்குவதற்கு டீசல் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

சமனல குளம் – காசல்ரீ அனல்மின் நிலைய மின் உற்பத்திகள் நாளை முதல் நிறுத்தப்படும்

(UTV | கொழும்பு) – சமனல குளம் மற்றும் காசல்ரீ அனல்மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான நீர் மட்டம் இல்லாததால், அவற்றுக்கான மின் உற்பத்தி நாளை (01) முதல் இடைநிறுத்தப்படும் என...
உள்நாடு

பசிலின் தீர்மானம்

(UTV | கொழும்பு) – தற்போதைய டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணங்கியுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர்...
விளையாட்டு

IPL இல் அதிக விக்கெட் வீழ்த்தியவர் வனிது

(UTV | கொழும்பு) – ஐ.பி.எல் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது....