Month : February 2022

உள்நாடு

டீசல் தட்டுப்பாடு : ஸ்தம்பிக்கும் பேரூந்து, ரயில் சேவையில் சிக்கலில்லை

(UTV | கொழும்பு) –  தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேரூந்து உரிமையாளர்களால் சேர்க்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இன்று விசேட விவாதம்

(UTV | கொழும்பு) – நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடு

பசில் – ஆட்டிகல நாட்டிலிருந்து வெளியேறுகின்றனர்

(UTV | கொழும்பு) – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்....
உள்நாடு

எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்படாது

(UTV | கொழும்பு) –  தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(22) இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், பணிப்புரை வழங்கியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன...
உள்நாடு

நாளை 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  நாளை 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

அரச அதிகாரிகளின் தொலைபேசி கொடுப்பனவுகள் நிறுத்தம்

(UTV | கொழும்பு) – அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட அனைத்து அரசாங்க அதிகாரிகளின் தொலைபேசி கொடுப்பனவுகளில் 25 வீதத்தை நிறுத்துமாறு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் கொடுப்பனவுகளை குறைப்பதற்கான சுற்றறிக்கை...
உள்நாடு

A/L எழுதும் மாணவர்களுக்கு சுகாதாரத் துறையினரின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மாணவர்கள் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்துப் பாடங்களையும் முடித்த பின்னர், கொவிட் தடுப்பூசியின இரண்டாவது டோஸை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத் திணைக்களம் மாணவர்களிடம்...
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கையளிப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அதற்கான ஆதாரங்கள் உட்பட அனைத்து தொகுதிகளும் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டன....
கிசு கிசு

மைத்திரி – விஜயகலா சந்திப்பு பிழைக்குமா?

(UTV | யாழ்ப்பாணம்) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்குச் சென்று நேற்று (21) சுமூகமான கலந்துரையாடலை...