Month : February 2022

உள்நாடு

அவசர மின்சார கொள்வனவுக்கு அனுமதி இல்லை

(UTV | கொழும்பு) – தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி...
உள்நாடு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசல் கொள்வனவுக்கு யோசனை

(UTV | கொழும்பு) – லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசலை கொள்வனவு செய்வதற்கான யோசனையை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (01) காலை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்....
உள்நாடு

UPDATE – பூஸ்ஸ ரயில் விபத்தில் நால்வர் பலி

(UTV | காலி) – காலி – பூஸ்ஸ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் பலியாகியுள்ளார்....
உள்நாடு

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது இம்முறை சாத்தியப்படாது

(UTV | கொழும்பு) –   க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது இம்முறை சாத்தியப்படாது என்ற வகையில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது....
உள்நாடு

நாட்காட்டி அச்சிடப்பட்டிருந்த வழக்கிலிருந்து பசில் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –  நாட்காட்டி அச்சிடப்பட்டிருந்த வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்....
உலகம்

அரசு ஊழியர்களின் சம்பளம் 25% குறைக்கப்பட்டுள்ளது

(UTV |  பீஜிங்) – அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை தோராயமாக 25 சதவீதம் குறைக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் இன்றும் நிறைவு

(UTV | கொழும்பு) – கல்வியாண்டு 2021, க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தமர்வுகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் தடை செய்யப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது....
உள்நாடு

சுங்கத்தில் சிக்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது குறித்து இன்று கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – சுங்கத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் இன்று (01) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன...
உள்நாடு

மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம்

(UTV | கொழும்பு) – சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது....
உள்நாடு

மற்றுமொரு மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகள் பாதிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று (31) பிற்பகல் முதல் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன....