Month : February 2022

உள்நாடு

எகிறும் ‘டெங்கு’

(UTV | கொழும்பு) – கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 503 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்றும் மின்வெட்டு ஏற்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து இலங்கை மின்சார சபைக்கு போதிய எரிபொருளை பெற்றுக்கொடுக்காததன் விளைவாகவே ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

அருந்தித பதவி விலக வேண்டும் : மருத்துவபீட மாணவ பெற்றோர் சங்கம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – ராகமவில் உள்ள களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தனது இராஜாங்க அமைச்சர் பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை...
வகைப்படுத்தப்படாத

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு அனைத்தும் தயார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, கொவிட்-19 தொற்றுக்குள்ளான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் அல்லது முகவரி மாற்றம் தேவையென்றால் மாத்திரம் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

நாட்டினை முடக்க எந்த திட்டமும் இல்லை

(UTV | கொழும்பு) – தற்போதைய சூழ்நிலையில் நாட்டைப் முடக்குதலோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டமோ எதுவும் இல்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தடுப்பூசி செலுத்தாதோருக்கு பொது இடங்களுக்குள் நுழைய தடை

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 30ம் திகதி முதல் கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர்...
உள்நாடு

வீடுகளுக்கு தேடிவரும் ‘பூஸ்டர்’

(UTV | கொழும்பு) – வீடுகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது....
உள்நாடு

இலங்கை தயார் எனில் IMF தயார்

(UTV | கொழும்பு) – டொலர் பற்றாக்குறையினாலேயே எண்ணெய்க்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடன் பிரச்சினைகளால் டொலர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது....
புகைப்படங்கள்

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம்

(UTV | கொழும்பு) –  இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில்…...