நிதியமைச்சர் தலைமையில் புதிய குழு
(UTV | கொழும்பு) – எதிர்வரும் பண்டிகைக் காலத்தின் போது உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்கள் கொள்வனவு செய்வதற்கான உரிய திட்டமிடல்களை வகுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை...