(UTV | கொழும்பு) – இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய நிதியுதவியைப் பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கைக்கு வரவுள்ளன....
(UTV | கொழும்பு) – சுற்றுச்சூழல் ஆசிரியர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட விசேட மேலதிக வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம வழங்கியுள்ளது....
(UTV | கொழும்பு) – தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிக்கும் போது, விண்ணப்பதாரரிடமிருந்து ஏதேனும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கல்வி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....
(UTV | கொழும்பு) – சுகாதார ஊழியர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள டீன்ஸ் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்....
(UTV | கொழும்பு) – அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் விசேட பாடசாலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
(UTV | கொழும்பு) – கடந்த டிசம்பர் 3ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மின்வெட்டுதான் சமீபத்திய மின்வெட்டுக்கு முக்கியக் காரணம் என பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCS) தெரிவிக்கின்றது....
(UTV | கொழும்பு) – தொடரும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வரும் அரச தாதியர் சங்கத்தினருடன் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – ட்ரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் (தனியார்) நிறுவன ஒப்பந்தம் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – சில கோரிக்கைகளை முன்னிறுத்தி தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது....