(UTV | உக்ரேன்) – உக்ரேன் இன்று இரண்டாவது நாளாக ரஷ்யாவின் இராணுவ தாக்குதலுக்கு உள்ளானது. இந்நிலையில், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்யா கைப்பற்றியதாக, உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
(UTV | கொழும்பு) – எரிபொருள் பிரச்சினை காரணமாக, பேருந்து சேவைகளை, 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி ஆகியவை தொடர்ந்து எரிபொருளை விநியோகித்து வருகின்றதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – ழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்....
(UTV | உக்ரைன்) – உக்ரேனில் சிக்கித் தவிக்கும் 20 இலங்கையர்கள் உக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகில் உக்ரைனை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – அரசு வைத்தியசாலைகளில் அடுத்த மூன்று மாதங்களுக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக அரச மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் இது தொடர்பில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினூடாக அரசாங்கத்திடம் யோசனை ஒன்றினை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இடம்பெறும் கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – உரிமம் இன்றி சுற்றுலா பயணிகளுக்கு மதுபானம் வழங்கப்படும் இடங்களில் மென் மதுபானங்களுக்கு கலால் உரிமம் வழங்கும் புதிய முறைமை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....