மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளை பாராட்டுகிறேன்
(UTV | கொழும்பு) – மருத்துவம் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகள் மிகவும் மதிப்புமிக்கவை. நாட்டின் நிதி நிலைமையை புரிந்துகொண்டு, அங்கீகரிக்கப்பட்ட தாதியர்களின் கோரிக்கைகளை முழு பொது சேவையையும் பாதிக்காமல் வழங்க நடவடிக்கை...