அமைச்சர் நிமல் சிறிபாலவின் வாகனத்திற்கும் டீசல் இல்லையாம்
(UTV | கொழும்பு) – இன்று முழு நாட்டு மக்களும் இறுக்கமான பொருளாதாரத்தினை கடைப்பிடித்து வருவதால் நாங்கள் சொல்வதை அரசாங்கம் செவிமடுப்பதில்லை என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்....