Month : February 2022

உள்நாடு

மீண்டும் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு தயார்

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் அழைப்பாளர் ரவி குமுதே தெரிவித்தார்....
விளையாட்டு

இலங்கையினை வௌ்ளையடிப்பு செய்தது இந்தியா

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி 20 போட்டியிலும் வெற்றிப் பெற்று இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரை இந்தியா அணி வௌ்ளையடிப்பு...
கிசு கிசு

“நேரம் வரும் வரை காத்திருக்கிறோம்” – தயாசிறி

(UTV | கொழும்பு) – தேவையான நேரம் வரும் போது கட்சியின் மத்திய குழுவின் அனுமதியுடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு தமது கட்சிக்கு எந்த தயக்கமும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர்...
உள்நாடு

திரிபோவுக்கும் தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – சிசுக்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் களஞ்சியசாலைகளில் தற்போது திரிபோஷ இல்லை என குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா...
உள்நாடு

இன்று முதல் பேரூந்து சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) – எரிபொருள் பிரச்சினை காரணமாக, பேருந்து சேவைகளை, 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல் இல்லாததால், இன்று முதல்...
உள்நாடு

திண்டாடும் பேக்கரி உரிமையாளர்கள்

(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திக்கு தேவையான கோதுமை மா, வெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் பார்ம் ஒயில் போன்ற மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது....
உள்நாடு

பாப்பரசரை சந்திக்கின்றார் கொழும்பு பேராயர் மல்கம்

(UTV | கொழும்பு) – கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (28) வத்திக்கானில் உள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன....
கிசு கிசு

IMF உதவியை நாட பசில் தயார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

இன்று மின்வெட்டு தொடர்பிலான முழு விபரம்

(UTV | கொழும்பு) – இன்று ஐந்து மணித்தியாலங்களுக்கு அதிகமான சுழற்சி முறையிலான மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது....