Month : January 2022

உள்நாடு

தெஹிவளை கடற்பரப்பிற்கு செல்ல வேண்டாம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு- தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலி

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலியொன்றை (MOBILE APP) அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....
கிசு கிசு

அமைச்சுப் பதவியை ஏற்க மறுக்கும் ‘சமல்’

(UTV | கொழும்பு) – விவசாயத்துறை அமைச்சுப் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை அமைச்சர் சமல் ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....
உலகம்

சூடான் பிரதமர் பதவி இராஜினாமா

(UTV | கார்டோம்) – வடஆப்பிரிக்க நாடான சூடானில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வந்த ஒமா் அல்-பஷீா், இராணுவத்தால் கடந்த 2019-ம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா்....
விளையாட்டு

ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

(UTV | லாஹூர்) – பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் முகமது ஹபீஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்....
உள்நாடு

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – அண்மை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது....
உள்நாடு

மஹிந்தவின் இராஜினாமா தொடர்பிலான ஊடக அறிக்கை

(UTV | கொழும்பு) –   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அண்மைக்காலமாக வெளியாகி வருகின்றன....
உள்நாடு

இன்று முதல் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது இன்று(03) முதல் கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் பூட்டு

(UTV | கொழும்பு) –  சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இன்று (03) முதல் மீளவும் மூடப்படவுள்ளது....
உள்நாடு

இன்று முதல் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – பாடசாலை போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை 20 சதவீதத்தால் இன்று(03) முதல் உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது....