Month : January 2022

உலகம்

கனடா பிரதமருக்கு அச்சுறுத்தலா?

(UTV |  கனடா) – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென கனடா பிரதமர்...
விளையாட்டு

சுமார் 42 வருட எதிர்பார்ப்பு நனவாகியது

(UTV |  மெல்போர்ன்) – ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லிக் பார்ட்டி பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் 42 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தங்களது சொந்த நாட்டில்...
உள்நாடு

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் குறித்து நாளை தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) லங்கா ஐஓசி நிறுவனத்தின் ஊடாக மின்சார சபைக்கு நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி...
உள்நாடு

விசேட தடுப்பூசி வேலைதிட்டத்திற்கு அனைத்தும் தயார்

(UTV | கொழும்பு) – அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பரீட்சை முறைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்த யோசனை

(UTV | கொழும்பு) – கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையை நிறைவு செய்து மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் காலம் மற்றும் உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்து பல்கலைக்கழகம் செல்வதற்கான காலம் என்பவற்றை குறைப்பது தொடர்பில்...
உள்நாடு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று(30) முதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

UPDATE: கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்பு

(UTV | பதுளை) – உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்று காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன....
உள்நாடுவணிகம்

உலக சந்தையில் சரிந்தது தங்கம்

(UTV | கொழும்பு) – இதற்கமைய, நாட்டில் 22 கரட் தங்கத்தின் விலை 114,300 ரூபாயாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 123,500 ரூபாயாகவும் காணப்படுகின்றது....
உள்நாடு

நாடு திறந்திருக்க கொரோனாவை கட்டுப்படுத்துவதே அரசின் தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்...