Month : January 2022

உள்நாடுவிளையாட்டு

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

(UTV | மெல்பேர்ன்) –  அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்ற முதல் நிலை வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து செய்யப்பட்டு அவர் நாடு கடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
உள்நாடு

வெலிக்கடை கைதிகள் கொலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –   2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கின் இன்றைய தீர்ப்பு குறித்த அறிவிப்பை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு...
உள்நாடு

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று

(UTV | கொழும்பு) – அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று (06) வௌியிடப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும்

(UTV | கொழும்பு) – சந்தையில் நிலவும் பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

சம்பள முரண்பாடு நீக்கம் : சுற்றறிக்கை வௌியானது

(UTV | கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெறுவதற்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைக்குச் செல்பவர்கள், தமது மருத்துவ வரலாறு மற்றும் கடந்த கால கொரோனா...
உள்நாடு

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பான சட்ட தயாரிப்பு பணி இறுதி கட்டத்தில்

(UTV | கொழும்பு) – பொது இடங்களுக்கு பிரவேசிப்போர் கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பான சட்ட தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன....
உள்நாடு

பேரூந்து கட்டணங்கள் எவ்விதத்திலும் திருத்தப்பட மாட்டாது

(UTV | கொழும்பு) – ஜூலை முதலாம் திகதி வரை பேரூந்து கட்டணங்கள் எவ்விதத்திலும் திருத்தப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
உள்நாடு

வெள்ளி முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – 12 – 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....