Month : January 2022

உள்நாடு

ரயில் ஆசன முன்பதிவுகள் இன்று முதல் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் நாட்களுக்கான ஆசன முன்பதிவுகள் இன்று முதல் இடம்பெறமாட்டாது என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

வெலிக்கடை சிறைக் கலவரம் : ரஞ்சனுக்கு மரண தண்டனை

(UTV | கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலையில், 8 கைதிகள் துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

எதிர்காலத்தில் குறைவான பணமே அச்சிடப்படும்

(UTV | கொழும்பு) – பணத்தை அச்சிடுவதால் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும், தற்போது அச்சிடப்படும் பணத்தின் அளவை இலங்கை மத்திய வங்கி குறைத்து வருவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட்...
உள்நாடு

ஊடகவியலாளர்களுக்கு உடனடி அன்டிஜன் பரிசோதனை

(UTV | கொழும்பு) – பாராளுமன்றுக்கு வருகை தரவுள்ள ஊடகவியலாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

நிதியமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் நோட்டீஸ்

(UTV | கொழும்பு) – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) நோட்டீஸ் அனுப்பியுள்ளது....
உள்நாடு

சமையல் எரிவாயு தொடர்பில் வர்த்தமானி

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு, கொள்கலன், ரெகுலேட்டர்கள் மற்றும் குழாய் ஆகியவற்றை தரப்படுத்த இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவகத்துக்கு (SLSI) அதிகாரமளித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

யுகதனவி மின்னுற்பத்தி மையம் : வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – யுகதனவி மின்னுற்பத்தி மையம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்....
உள்நாடு

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய கட்டுமானப்பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது....
விளையாட்டு

நோவக் ஜோகோவிச் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

(UTV |  மெல்போர்ன்) – விசா இரத்து விவகாரத்தில் அவுஸ்திரேலியாவில் சட்டப்போராட்டம் நடத்தி வென்ற டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், அவுஸ்திரேலிய பயணத்திற்கு முன்பு சமர்ப்பித்த ஆவணங்களில் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன....