Month : January 2022

உள்நாடு

இஸ்லாம் பாடநூல்களை உடனடியாக மீளப் பெறுமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்....
உள்நாடு

கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது....
கிசு கிசு

மைத்திரி – சந்திரிகா மோதல் உக்கிரம்

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...
உலகம்

பெப். 6 வரை இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு

(UTV |  பிகார்) – பிகார் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது....
உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தை இன்று(21) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – ரயில்வே திணைக்களத்தின் தீர்மானத்துக்கமைய, அவிசாவளை நகரத்திலிருந்து பலாங்கொடை வழியாக ஓபநாயக்க வரையான ரயில்வே வீதியை மீள புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பாட்டளிக்கு எதிரான விபத்து : மேலதிக விசாரணைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதி...
உள்நாடு

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு மேலும் 10,000 மெட்றிக் டொன் டீசல்

(UTV | கொழும்பு) – களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு வாக்குறுதியளித்தவாறு 10,000 மெட்றிக் டொன் டீசலை வழங்க கனியவளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது....
உள்நாடு

பொரளையில் தீ : வீடுகள் சில கருகின

(UTV | கொழும்பு) – பொரளை, கித்துல் வத்தை வீதியிலுள்ள வீட்டொன்றில் ஏற்பட்ட தீயினால், இன்னும் சில வீடுகள் தீயில் எரிந்துவிட்டன....