Month : January 2022

உள்நாடு

எரிபொருள் நெருக்கடியினை சமாளிக்க அரசுக்கு யோசனைகள் முன்வைப்பு

(UTV | கொழும்பு) – பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இத்தருணத்தில் எரிபொருள் பாவனையை குறைக்கும் அவசர யோசனையொன்றை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்....
உள்நாடு

ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு மே மாதம் விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு எதிரான வழக்கு மே மாதம் 23ம் திகதி விசாரணைக்கு...
உள்நாடு

இன்று முதல் மீண்டும் மின்வெட்டு அமுலாகும்

(UTV | கொழும்பு) – இன்று முதல் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கான யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ரஞ்சனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பின் 2வது வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
உள்நாடு

டயகம பகுதி தொடர் லயன்குடியிருப்பில் உள்ள வீடொன்றில் திடீர் தீப்பரவல்

(UTV | கொழும்பு) – டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் 14 வீடுகளை கொண்ட தொடர் லயன்குடியிருப்பிலுள்ள வீடொன்றில் இன்று(24) காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தொன்று...
உள்நாடு

“கொவிட் நோயாளர்களில் முன்னேற்றம்” – சுதர்ஷனி

(UTV | கொழும்பு) – கொவிட் நோயாளர்களில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுவதால், தொற்றில் இருந்து பாதுகாப்பதில் கவனம் செலுத்துமாறு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பொது மக்களை கேட்டுக் கொள்கிறார்....
உள்நாடு

கந்துருகஸ்ஹார சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவத்தில் மூவர் பணி நீக்கம்

(UTV |  எம்பிலிப்பிட்டிய) – எம்பிலிப்பிட்டிய – கந்துருகஸ்ஹார திறந்தவெளிச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சிறை அதிகாரி உட்பட மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

நாளை முதல் தொடர் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நாளை (24) ஒரு மணி நேரமும், நாளை மறுதினம் (25) முதல் சுமார் 2 மணி நேரமும் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என...
உள்நாடு

மின் வெட்டினால் உணவக உரிமையாளர்களுக்கு நட்டம்

(UTV | கொழும்பு) –   நாட்டில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு காரணமாக உணவக உரிமையாளர்கள் கணக்கிட முடியாத நிதி இழப்பை சந்தித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது....