(UTV | லாஹூர்) – கடந்த ஆண்டிற்கான ஐ.சி.சி.யின் ஆண்களுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதினை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் வென்றுள்ளார்....
(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இரண்டு எண்ணெய் தாங்கிகளுக்கு அமெரிக்க டொலர் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....
(UTV | ஐரோப்பா) – கொரோனா பெருந்தொற்று முடிவைக் காணும் தருவாயில் ஐரோப்பா உள்ளதாக, ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்தல மின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் விரைவில் நிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் (CAA) முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தனவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் – 19 தொடர்பான பிரதான ஒருங்கிணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி...
(UTV | கொழும்பு) – பெண்கள் உபயோகிக்கும் சுகாதார பொருளான மாதவிடாய் துவாய் அல்லது ‘பேட்’ விலை உயர்வாக காணப்படுவதனால் அவர்கள் சங்கடத்தை ஏற்படுத்துகிறது....
(UTV | கொழும்பு) – மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்ட காலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து இன்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது....