Month : January 2022

உள்நாடு

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் : CCD இற்கு பிறப்பித்துள்ள உத்தரவு

(UTV | கொழும்பு) – பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு (CCD) கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்....
உள்நாடு

நீரை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – குழாய் நீரை பயன்படுத்தும் போது சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது....
உள்நாடு

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண நியமனம்

(UTV | கொழும்பு) – சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நடவடிக்கை பணிகள் தாமதமாகலாம்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் பணி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தாமதமடையலாம் என எரிசக்தி அமைச்சு...
உள்நாடு

தேவைக்கேற்ப எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் மின்வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) – தேவைக்கேற்ப எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் இன்றும் (25) நாளையும் (26) மின்வெட்டு அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

பெரும்போகத்தில் பாதிப்புக்களை எதிர்நோக்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு

(UTV | கொழும்பு) – கடந்த 2020 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் பாதிப்புக்களை எதிர்நோக்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த...
உள்நாடு

சர்வதேசத்த்தினை நாட கர்தினால் ஆராய்வு

(UTV | கொழும்பு) – உயர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் தெரிவித்தார்....
உள்நாடு

நீர் கட்டணம் செலுத்தாதோர் விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...
உள்நாடு

சீனா அரிசி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது

(UTV | கொழும்பு) – சீனாவில் இருந்து வழங்கப்படவுள்ள ஒரு மில்லியன் மெட்ரிக் டொன் அரிசியை பெற்றுக் கொள்வதில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்திருந்தார்....