பிரியந்த குமாரவின் பதவி வெற்றிடத்திற்கு இலங்கையர்
(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் – சியல்கோர்ட் பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பதவிக்கு, மற்றுமொரு இலங்கையரை நியமிக்க தொழிற்சாலையின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது....