Month : December 2021

உள்நாடு

இலங்கை மின்சார சபை தலைமை காரியாலயத்தில் அமைதியின்மை

(UTV | கொழும்பு) – பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தில் அமைதியின்மை நிலவி வருகிறது....
உள்நாடு

நாட்டில் HIV வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு..

(UTV | கொழும்பு) – கடந்த சில வருடங்களில் வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் புதிய எச்.ஐ.வி வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது....
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்

(UTV | கொழும்பு) –  இராஜினாமாவால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட லலித் வர்ண குமார, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் இன்று(01) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ...
உள்நாடு

சிவனொளிபாத மலைக்கு செல்வோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – இவ்வருடம் சிவனொளிபாத மலை யாத்திரை காலத்தை, சுகாதார வழிகாட்டலுக்கு உட்பட்டு யாத்திரிகர்களின் பங்களிப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இரத்தினபுரி மாவட்ட பிரதம பீடாதிபதி வண. பெங்கமுவே தம்மதின்ன...
உள்நாடு

க்ளைபோசைட் தடையை நீடிக்கும் வர்த்தமானி அரச அச்சகத்துக்கு

(UTV | கொழும்பு) –  இரசாயன உரத் தடையை நீக்குவதற்கும், க்ளைபோசெட் தடையைத் தொடர்ந்து அமுல்படுத்துவதற்குமான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தீ விபத்தினால் சிறுமி பலி

(UTV |  வெலிகம) – மாத்தறை – வெலிகம பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....