Month : December 2021

உள்நாடு

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு

(UTV | கொழும்பு) –    நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது....
விளையாட்டு

ரஷீத்கானுக்கு ஐ.பி.எல்.லில் விளையாட தடை?

(UTV | புதுடெல்லி) – 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் மொத்தம் 10...
உலகம்

எகிறும் ஒமிக்ரோன் தொற்று

(UTV | ஜெனீவா) – தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரோன் 23 நாடுகளில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பேருந்து கட்டணம் தொடர்பில் தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) – பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
உலகம்

அமெரிக்காவிலும் OMICRON

(UTV | வொஷிங்டன்) – அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது....
உள்நாடு

நட்டஈட்டு தொகையை ரூ.50 ஆயிரத்தால் அதிகரிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – வீதி விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தார் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கு தற்போது வழங்கப்படும் நட்ட ஈட்டுத்தொகையை 50,000 ரூபாவால் அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது....
உள்நாடு

குற்றமற்றவராக கருதி அசாத் சாலி விடுதலை 

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றமற்றவராகக் கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூடுகிறது

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெறவுள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது....