பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு ஆரம்பம்
(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கு கொழும்பு மூவரடங்கிய நிரந்த நீதாய நீதிமன்றில்...