Month : November 2021

உள்நாடு

எரிவாயு கொள்கலன்களின் கலவை குறித்த ஆய்வக அறிக்கை இன்று மாலை

(UTV | கொழும்பு) –  சமையல் எரிவாயு கொள்கலன்களின் கலவை தொடர்பான ஆய்வக அறிக்கையை இன்று (27) மாலை 5 மணிக்குள் பெற்றுக் கொள்வதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இன்று(27)...
உலகம்

புதிய கொவிட் வைரஸ் புறழ்வாக OMICRON

(UTV |  ஜெனீவா) – தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொவிட் வைரஸ் புறழ்விற்கு, உலக சுகாதார ஸ்தாபனம் “ஒமிக்ரோன்” (OMICRON) என பெயர் சூட்டப்பட்டுள்ளது....
உள்நாடு

ஆறு நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை

(UTV | கொழும்பு) – ஆறு நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

பூஸ்டர் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனை

(UTV | கொழும்பு) – இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்று 03 மாதங்கள் பூர்த்தியான 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நடமாடும் சேவை மூலம் மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு...
உள்நாடு

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) –    நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் சி.டீ. விக்கிரமரத்னவுக்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது....
உள்நாடு

தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்

(UTV | கொழும்பு) – தீர்வு கிடைக்கும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது....
உலகம்

நிலக்கரிச் சுரங்க வாயுக் கசிவால் குறைந்தது 52 பேர் பலி

(UTV |  சைபீரியா) – ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள லிஸ்ட்வியாஜ்னயா நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன....
உள்நாடு

டெல்டாவை விட வீரியம் மிக்க கொவிட் வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில்

(UTV | கொழும்பு) – டெல்டா திரிபை விடவும் வீரியமிக்க புதிய கொவிட் வைரஸ் திரிபு ஒன்று தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது....
உள்நாடு

கிண்ணியா நகர சபை தவிசாளர் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நலீம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது....