Month : November 2021

உள்நாடு

நாடளாவிய ரீதியான மின்துண்டிப்பு தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாட்டு மக்கள் இருளில் இருக்க நேரிடும் என அண்மையில் அறிவித்த மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர், பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பான தமது இறுதி...
உள்நாடு

2021 பரீட்சைகளுக்கான புதிய நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – ஐந்தாம் தரம் புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான, திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

NMRA விவகாரம் : சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் (NMRA) அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ பசளையின் மேலும் ஒரு தொகுதி இன்று (02) நாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளது....
உள்நாடு

‘ஒரு நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து தெளிவுபடுத்தல்

(UTV | கொழும்பு) – “இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிபூண்டுள்ளதாக, அச்செயலணியின்...
உலகம்

ஜப்பான் தேர்தலில் ஆளும் கூட்டணி பெரும் வெற்றி

(UTV | ஜப்பான்) – ஜப்பான் தேர்தலில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது....
கிசு கிசு

நாட்டில் சிறுபான்மை என்ற ஒரு இனமே இல்லை

(UTV | கொழும்பு) – ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் பிரதிநிதி ஒருவர் அவசியம் என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாக அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர்...
உள்நாடு

மேலும் இரு தினங்களுக்கு மழையுடனான வானிலை

(UTV | கொழும்பு) – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இடமாற்ற பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்காதிருக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – கொவிட் பரவல் காரணமாக கல்வி அமைச்சின் இடமாற்ற பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....