T20 பந்துவீச்சாளர் தரப்படுத்தல் பட்டியலில் வனிந்து ஹசரங்கவுக்கு முதலிடம்
(UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ஐசிசி) இருபதுக்கு 20 பந்துவீச்சாளர் தரப்படுத்தலுக்கான பட்டியலில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்....