(UTV | கொழும்பு) – சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்க உள்ளன....
(UTV | கொழும்பு) – கடுமையான மழை காரணமாக மஹா ஓயா நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையினால், அதனை அண்டிய பல பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது....
(UTV | யாழ்ப்பாணம்) – நாட்டில் நிலவில் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (09) விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவா்கள் பொது இடங்களுக்கு செல்வதை சட்ட ரீதியாக தடுக்க முடியுமென சட்டமா அதிபா் தொிவித்துள்ளதாக சுகாதார அமைச்சா் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்....
(UTV | கொழும்பு) – விஞ்ஞான ரீதியான பரிசோதனை முடிவுகளை மீறி, சோதனை முடிவுகளைத் தவறாகக் குறிப்பிட்டமை மற்றும் பொய்யான சோதனை முடிவைக்கொண்டு தவறான பிரசாரங்களை முன்னெடுத்தமை என்பவற்றுக்காக, விவசாய அமைச்சின் கீழுள்ள தேசிய...