Month : November 2021

உள்நாடு

உண்மை நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்புாிமையை விட்டுவிலக தயார்

(UTV | கொழும்பு) – தாம், மூன்று வீடுகளை ஒன்றிணைத்து அதில் வசித்து வருவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்....
உள்நாடு

மீண்டும் பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாது நடந்து கொள்ளும் விதத்திற்கு அமைய மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பல்கலை மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாளை(11) முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாக உள்ளது....
உலகம்

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஹாங்காங் அரசும் ஒப்புதல்

(UTV | ஹாங்காங்) – ஹாங்காங் அரசும் தங்களுடைய அங்கீகரி்க்கப்பட்ட தடுப்பூசிப் பட்டியலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது....
உள்நாடு

இன்று முதல் மழைவீழ்ச்சி குறைவடையும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்துவரும் பலத்த மழை இன்று (11) தொடக்கம் ஓரளவு குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
விளையாட்டு

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து

(UTV | அபூதாபி) –  இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது....
உள்நாடு

இலங்கை முதலீட்டு சபைக்கு கோப் குழுவினால் அழைப்பு

(UTV | கொழும்பு) – கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் இன்று (11) இலங்கை முதலீட்டுச் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும்

(UTV | கொழும்பு) – இலங்கையில் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

சீரற்ற காலநிலையால் இதுவரை 25 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்....