மேல் மாகாணத்தில் 2 மணி நேர விசேட சோதனை
(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் நேற்று (13) இரண்டு மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாத பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் 360 பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு காவல்துறையினர்...