Month : November 2021

கிசு கிசு

இனியாவது முஸ்லிம் சடலங்களை ஓட்டமாவடிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்

(UTV | கொழும்பு) –  நீரினால் கொரோனா பரவாது என்பது விஞ்ஞானபூர்வமாக நீரூபணமாகியுள்ளதால் இனியாவது கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை ஓட்டமாவடிக்கு அனுப்வதை நிறுத்துமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்...
விளையாட்டு

மிக்கி ஆர்தர் இராஜினாமா

(UTV | கொழும்பு) –  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

‘Molnupiravir’ மாத்திரை இறக்குமதி : அடுத்த வாரம் தீர்மானம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு எதிரான மோல்னுபிராவிர் (Molnupiravir) என்ற மாத்திரையை இலங்கைக்கு இறக்குமதி செய்வது குறித்து அடுத்த வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

சுகாதார அமைச்சிற்கு முன்னால் சுகாதாரப் பணியாளர்கள் போராட்டத்தில்

(UTV | கொழும்பு) – சுகாதாரப் பணியாளர்கள் இன்றைய தினம் தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஒரு வழி போக்குவரத்துக்காக வீதி மீண்டும் திறப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுண்ணாவ பகுதி, ஒரு வழி போக்குவரத்துக்காக திறக்கப்படவுள்ளதாக வீதி போக்குவரத்துக்கு அதிகாரசபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

சிறைக்கூடத்தில் ஒருவர் உயிரிழப்பு : பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – எம்பிலிபிட்டி – பணாமுரே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

தனியார்த்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

(UTV | கொழும்பு) – தனியார்த்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்தில் இன்று (17) சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார்....