Month : November 2021

உள்நாடு

விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பெரும்போக செய்கைக்கு தேவையான தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயன , பொருள்களுக்கு அனுமதி வழங்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நாளை 6-9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  தரம் 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன....
உள்நாடு

சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயம்

(UTV | கொழும்பு) – பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயமாக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்றுள்ளதுடன், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது....
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

(UTV | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உலகம்

பைஸர் நிறுவனத்தினால் விசேட அனுமதி

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பு மாத்திரை தயாரிப்பதற்கான அனுமதியை அமெரிக்காவின் பைஸர் நிறுவனம் பிற நிறுவனங்களுக்கு அளித்துள்ளது....
உள்நாடு

மசகு எண்ணெய் தங்கிய இரு கப்பல்கள் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – மசகு எண்ணெய் ஏற்றிய இரண்டு கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன....
கிசு கிசு

எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை

(UTV | கொழும்பு) – ஆர்ப்பாட்டங்கள் எங்களிற்கு டொலரை பெற்றுத்தராது அமைச்சர் என்ற வகையில் எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....