பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் மற்றும் வர்த்தக அமைச்சரிடையே சந்திப்பு
(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹ்மத், வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணை அதிகாரி அஸ்மா கமால் ஆகியோர், இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் அவரது...