(UTV | கொழும்பு) – அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) காலை...
(UTV | கொழும்பு) – மட்டுப்படுத்தப்பட்ட அரச சேவையாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – கட்சிகளின் தலைவர்கள் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....
(UTV | காபூல்) – அண்டை நாடுகளுடான எல்லையில் தற்கொலைப் படையை நிறுத்த திட்டமிட்டுள்ளனர் தலிபான்கள். குறிப்பாக, படாக்ஷான் மாகாணத்தை ஒட்டிய எல்லையில் இந்தப் படைகள் நிலைநிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது....
(UTV | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று(03) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (03) நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....