Month : October 2021

உள்நாடு

திங்கள் முதல் நாடளாவிய ரீதியில் சேதன பசளை விநியோகம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக எதிர்வரும் திங்கட்கிழமை (01) சேதனைப் பசளை விநியோகிக்கப்படும் என கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....
உள்நாடு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன்னர், பொதுமக்கள் இணையம் அல்லது தொலைபேசி அழைப்பின் ஊடாக முன்பதிவு மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது....
உள்நாடு

அரச சேவையில் நிலவும் பட்டதாரி வெற்றிடங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு

(UTV | கொழும்பு) – பட்டதாரிகளுக்கு நிலவும் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் அரச நிறுவனங்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட வர்த்தமானி வெளியானது

(UTV | கொழும்பு) – நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், ரயில், அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது....
உள்நாடு

வட மாகாண புதிய ஆளுநருக்கான வர்த்தமானி வெளியாகியது

(UTV | கொழும்பு) –  வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

மாகாண பயண கட்டுப்பாடு 31 ஆம் திகதி நீக்கம்

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணியுடன் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை (Z-Score) சற்றுமுன்னர் வெளியிடப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்....