COP: 26 – க்லாஸ்கோ நகரை அடைந்தார் ஜனாதிபதி
(UTV | கொழும்பு) – COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியம் நோக்கிப் புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்கொட்லாந்தின் க்லாஸ்கோ நகரைச்...