Month : October 2021

உள்நாடு

மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV | கொழும்பு) – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இன்னும் இரு வாரங்களில் வெட்டுப்புள்ளி வெளியாகும்

(UTV | கொழும்பு) – கடந்த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடுவணிகம்

முட்டை விலையும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – அண்மையில் எரிவாயு, பால்மா, கோதுமை மா, சீமெந்து, சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு என பல அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை அடுத்து, பால் மற்றும் முட்டை...
உள்நாடு

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் கடன்

(UTV | கொழும்பு) – எரிபொருள் வாங்குவதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடன் வாங்க அரசு முடிவு செய்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்....
கிசு கிசு

இரண்டு மாதங்களுக்கு மட்டுமே எரிபொருள் உள்ளது

(UTV | கொழும்பு) – அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே தடையில்லாமல் எரிபொருள் வழங்கலுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இன்றும் மழையுடனான காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(17) மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுவணிகம்

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லீற்றர் பாலுக்கான விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றமை போதுமானதாக இல்லையென பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மாணவ போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தினால், போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

மீனவர்களின் கடல்வழி போராட்டம் ஆரம்பமாகியது

(UTV | முல்லைத்தீவு) – இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரியும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மீனவர்கள் இன்று(17) கடல்வழி போராட்டமொன்றை முன்னெடுத்தனர்....