Month : September 2021

கிசு கிசு

இலங்கையில் கொரோனாவுக்கு 80 பிரபலங்கள் பலி 

(UTV | கொழும்பு) –  இலங்கையில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பிரபுக்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட பிரபலமாக 80 இற்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் கொவிட் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளார்கள் என சுகாதார அதிகாரிகள்...
உள்நாடு

சி.ஐ.டி. பொறுப்பின் கீழ் உள்ள யானைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு

(UTV | கொழும்பு) – மோசடியாக ஆவணங்களை தயார் செய்து, யானைகளை உடன் வைத்திருந்தமை தொடர்பிலான விவகாரத்தில் சி.ஐ.டி.யின் பொறுப்பின் கீழ் பின்னவலை மற்றும் வேறு யானை பராமரிப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14...
உள்நாடு

தடுப்பூசி செலுத்தி, பரீட்சைகளை நடத்துமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்து, அதன் பின்னர் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பிசிஆர் – ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மட்டு

(UTV | கொழும்பு) – கொவிட் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் பிசிஆர் மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

இம்மாதம் முதல் ஆசிரியர்களுக்கு ரூ.5,000 இடைக்கால கொடுப்பனவு

(UTV | கொழும்பு) – ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இம்மாத சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

எட்டு வருட கனவு நனவானது

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது....
கிசு கிசு

யோஷிதவுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

(UTV | கொழும்பு) –  நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படவுள்ள நிலையில், வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு,பிரதமர் அலுவலக பிரதானி யோஷித்த ராஜபக்ஸவை...
உள்நாடு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சிறந்த சூழல் இல்லை

(UTV | கொழும்பு) – பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான உரிய திட்டங்களை கல்வி அமைச்சு முன்வைக்கும் பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

(UTV | கொழும்பு) –  இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது....
உலகம்

உலக நாடுகளில் முதல் முறையாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

(UTV | கியூபா) – உலக நாடுகளில் முதல் முறையாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது....