Month : September 2021

உள்நாடு

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

(UTV | கொழும்பு) – அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

இரு வாரங்களுக்கு பின்னரே ரயில் சேவைகள்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும், இரு வாரங்களுக்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மூன்றாவது தடுப்பூசியாக பைசர்

(UTV | கொழும்பு) – மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஒக்டோபர் முதலாம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்

(UTV | கொழும்பு) –  ஒக்டோபர் முதலாம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்க ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடு

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை நியமிப்பதற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு

(UTV | கொழும்பு) – மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை தவிர்க்குமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
உலகம்

ஆப்கானிஸ்தானில் நடந்த முடிந்த போர் முடிவுகளுக்கு பாகிஸ்தானை குற்றம் சொல்லாதீர்கள்

(UTV |  லாஹூர்) – ஆப்கானிஸ்தானில் நடந்த முடிந்த போர் முடிவுகள் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவிக்கையில்;...
உள்நாடு

சீனாவின் சேதன பசளை இறக்குமதிக்கு தடை

(UTV | கொழும்பு) – சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி செய்வதனை தடை செய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –    துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 2 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – இலங்கையர்கள் நாடு திரும்பும் போது, வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் கீழ் பதிவினை மேற்கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....