Month : August 2021

உள்நாடு

இறக்குமதி பால்மாவுக்கான வரியை முழுமையாக நீக்க அனுமதி

(UTV | கொழும்பு) – பால்மா இறக்குமதியின் போது, அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரியை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

நியூஸிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்புக் குழாம் உறுப்பினராக திலான் சமரவீர

(UTV | கொழும்பு) – நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்புக் குழாம் உறுப்பினராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீர பெயரிடப்பட்டுள்ளார்....
உள்நாடு

ரயில்வே பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – ரயில்வே போக்குவரத்தின்போது, குறைந்தளவான பயணிகள் பயணிக்கும் ரயில்களை மாத்திரம் பயன்படுத்துமாறு, ரயில்வே திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது....
உலகம்

சுமார் 300க்கும் மேற்பட்ட தடுப்பூசி நிலையங்கள்

(UTV | கொழும்பு) –  அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2 ஆவது டோஸை வழங்குவதற்காக இன்று (10) 45 தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
உலகம்

பாகிஸ்தான் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்கும் நாடாகும்

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் அதனது சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிப்பதோடு, எந்த நிலைமையிலும் சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது...
உள்நாடு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்

(UTV | கொழும்பு) – கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்...
வணிகம்

எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோருக்கு தீர்வு வழங்க கோரிக்கை

(UTV | கொழும்பு) – லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளமையினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச தலைமை வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியினரால், கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி...
வணிகம்

பருப்பு, சீனி ஆகியவையின் விலையில் உயர்வு

(UTV | கொழும்பு) –   உள்ளூர் சந்தையில் சிவப்பு பருப்பு மற்றும் சீனி ஆகியவையின் கிலோ ஒன்றிற்கான விலை ஒரு வாரத்தில் ரூ.10 ஆல் அதிகரித்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள்...
உள்நாடு

பஸ் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் பயணங்கள் இன்று (09) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவன தெரிவித்துள்ளார்....