Month : August 2021

உள்நாடு

அதிபர் – ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ரூ.5000 மேலதிக கொடுப்பனவு

(UTV | கொழும்பு) – அதிபர் – ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினைக்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்படும் வரை 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

ரூ.2,000 கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்

(UTV | கொழும்பு) –    தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதரத்தை இழந்த குடும்பங்களுக்காக வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தும், இதுவரையில் குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் பிரதேச செயலகத்துக்கு...
உள்நாடு

மேலும் 15,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 15,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன....
உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 498 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 498 பேர், கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா – UAE அறிவிப்பு

(UTV | கொழும்பு) – அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அறிவித்துள்ளது....
உள்நாடுவிளையாட்டு

பராலிம்பிக்ஸ் போட்டிகளில் பிரியந்த ஹேரத்திற்கு தங்கப்பதக்கம்

(UTV | கொழும்பு) – டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக்ஸ் போட்டிகளில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்....
உள்நாடு

பதிவு செய்யப்படாத சீனி களஞ்சியசாலைகளை தேடி விசேட சுற்றிவளைப்புகள்

(UTV | கொழும்பு) – நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாமல் உள்ள சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் அந்த அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன....