Month : June 2021

உள்நாடு

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீதேறி கைதிகள் சிலர் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது....
விளையாட்டு

இலங்கை ஜூடோ அணி சார்பாக சாமர

(UTV | கொழும்பு) – 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை ஜூடோ அணி சார்பாக சாமர நுவான் தர்மவர்தன பங்கேற்கவுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழாம் அறிவித்துள்ளது.  ...
உலகம்

இஸ்ரேலில் வலுக்கும் ‘டெல்டா’

(UTV |  இஸ்ரேல்) – இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதற்குக் காரணம் டெல்டா வைரஸ் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

கொவிட் தடுப்பூசிக்கு அரசு 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஐரோப்பிய நாடுகளுக்கான அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்

(UTV | கொழும்பு) – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும், கடிதம் தவிர்ந்த ஏனைய அனைத்து அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கை எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் திருத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல்

(UTV | கொழும்பு) – கேகாலை மாவட்டத்தின் 2 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்....
உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 323 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியலாத்தில் 323 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

சுமார் 260 பில்லியன் ரூபாய்க்கு மேல் கொரோனா நிவாரணம்

(UTV | கொழும்பு) – கொரோனா நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து, இதுவரை அரசாங்கம் 260 பில்லியன் ரூபாய்க்கு மேல் நிவாரணத்திற்காக செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொரோனாவுக்கு 1,239 பேர் இன்றும் சிக்கினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,239 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....