Month : June 2021

விளையாட்டு

வைட்வோஷ் ஆனது இலங்கை

(UTV |  இலண்டன்) – இங்கிலாந்து அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை ‘வைட்வோஷ்’ செய்துள்ளது....
உள்நாடு

கைவிட்ட போராட்டம் இன்று மீளவும் தொடர்கிறது

(UTV | கொழும்பு) –  வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை கைதிகள் குழு சிறச்சாலையின் கூரையில் மேலே ஏறி மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....
உள்நாடு

வாகனங்கள் இறக்குமதிகளுக்கு தொடர்ந்தும் தடை

(UTV | கொழும்பு) –  இன்னும் 2 வருடங்கள் செல்லும் வரை, வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
உள்நாடு

MSC Messina : இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்து கொண்டிருந்த வேளை தீப்பற்றிய எம்.எஸ்.சீ மெசினா (MSC Messina) என்ற கப்பல் தற்போது இலங்கைக்கு உட்பட்ட தேடல் மற்றும் மீட்பு...
உள்நாடு

மேல்மாகாண வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –    மேல் மாகாணத்தில் வர்த்தகர்கள்,பொது மக்களை அனுமதியின்றி செயற்பட வேண்டாம் என பொலிசார் எச்சரித்துள்ளனர்....
உள்நாடு

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – நாட்டின் 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல்...
உள்நாடு

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – விவாத திகதி அடுத்தவாரம்

(UTV | கொழும்பு) – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள்...
உள்நாடு

CID இனால் கைது செய்யப்பட்ட அசேல சம்பத் பிணையில் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்....