Month : June 2021

உள்நாடு

MV Xpress pearl : ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) –  எம்வி எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்பன குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு அகில...
விளையாட்டு

இங்கிலாந்து வீரர்களின் சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்படும்

(UTV | இங்கிலாந்து ) – இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இனிவரும் காலங்களில் இணைத்துக் கொள்ளப்படும் வீரர்களின் சமூக வலைத்தளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
கிசு கிசு

விமல் ரஷ்யாவுக்கு

(UTV | கொழும்பு) – அமைச்சர் விமல் வீரவன்ச 24 ஆவது சென். பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்....
உள்நாடு

இரு நாட்களுக்கு சுற்றுசூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) – உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைவரும் தமது வீடுகளையும் சுற்றுப்புர சூழலையும் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டதை முன்னெடுக்க வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்....
உள்நாடு

ரிஷாத்தின் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் கைது நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான...
கிசு கிசு

சந்திமால் – பியூமி : கொரோனா கொத்தணி?

(UTV | கொழும்பு) –  பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விருந்துபசாரம் இடம்பெற்ற கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விருந்தகத்தின் சமையற்கலை நிபுணர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக...
உள்நாடு

MV Xpress pearl : உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு

(UTV | கொழும்பு) – எம்வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் (MV Xpress pearl) இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த விதம் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றில்...
உள்நாடு

மாதவி எந்தனி மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறி கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர விருந்தகத்தில் சந்திமால் ஜயசிங்கவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பங்கேற்ற மேலும் 6 பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது...
கிசு கிசு

அரச இணையத்தளங்களின் முடக்கம் : எது உண்மை?

(UTV | கொழும்பு) – இலங்கையில் உள்ள 6 இணையத்தளங்களில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதே தவிர சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது....