(UTV | கொழும்பு) – `சைனோஃபாம்` தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது `டோஸ்` வழங்கும் நடவடிக்கை 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது....
(UTV | கொழும்பு) – எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 4 கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கல்வியமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்....
(UTV | பாரீஸ்) – சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை சிஜிக்கோவாவை பாரீஸ் போலீசார் கைது செய்தனர். சூதாட்டம் விவகாரம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது....
(UTV | கொழும்பு) – பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவினால் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விருந்துபசாரத்தில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்ற பேரூந்தினை மீளவும் திரும்புமாறு எவ்வித அறிவுறுத்தல்களையும்...
(UTV | சியோல், தென் கொரியா) -2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டத்துக்கான ஆசிய வலய தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி இன்றைய தினம் பங்கேற்கிறது....
(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள போதிலும் தீர்மானிக்கப்பட்டவாறு எதிர்வரும் செவ்வாய்கிழமை நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்....
(UTV | கொழும்பு) – மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 பேர் காணாமல் போயுள்ள நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
(UTV | கொழும்பு) – கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சடலத்தை ஹட்டனில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு கொண்டு செல்லும் வாகனத்திற்கான பாதுகாப்பை வழங்கிய பொலிஸ் கார் ஹட்டன் – கினிகத்தேனை பகுதியில் விபத்துக்குள்ளானது....