Month : June 2021

உள்நாடு

வர்ண ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று

(UTV | கொழும்பு) –  கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை விசேட ஸ்டிக்கர் அடிப்படையில் வகைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அடுத்தவாரமும் பயணத் தடையை நீக்க முடியாத நிலைமை

(UTV | கொழும்பு) –  தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 14ம் திகதியும் பயணக் கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன....
உள்நாடு

MV XPress pearl : 20 பேரிடம் வாக்குமூலம்

(UTV | கொழும்பு) – இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
கேளிக்கை

கொரோனா ஊடுருவலால் டாம் குரூஸ் படப்பிடிப்பு நிறுத்தம்

(UTV | அமெரிக்கா) –  ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு இருக்கும். இதுவரை மிஷன் இம்பாசிபிள் 6 பாகங்கள் வெளிவந்திருக்கிறது. தற்போது இதன்...
உள்நாடு

பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்க அதிக வாய்ப்பு

(UTV | கொழும்பு) –  நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்....