(UTV | கொழும்பு) – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – எம்வி எக்ஸ்பிரஸ் பெர்ல் (MV Xpress pearl) கப்பல் விபத்துக்கு உள்ளான காரணத்தால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்பு தொடர்பில் மதிப்பிடும் நடவடிக்கைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல்...
(UTV | கொழும்பு) – 2021ம் கல்வியாண்டுக்கான முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமாறு ஐரோப்பிய நாடுகளின் குழு கேட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் விற்பனை செய்ய முடியாத மேலதிக மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்து, அரசாங்கத்தினூடாக விநியோகிக்கும் திட்டத்தை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
(UTV | ஸ்பெயின்) – செர்ஜியோ பஸ்கெட்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஸ்பெயின் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – ஜனாதிபதி அலுவலகம் உள்ளடங்களாக சில அரச இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் தகவல் தொழிநுட்ப சங்க தலைவர் ரஜீவ் மத்தியு...