Month : June 2021

உள்நாடு

MV Xpress pearl கப்பலின் கெப்டன் CID இனால் கைது

(UTV | கொழும்பு) – எம்.ஐ.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பலின் கெப்டன் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது....
உள்நாடு

அசாத் சாலி தொடர்பான விசாரணைகள் நிறைவு – சட்டமா அதிபர்

(UTV | கொழும்பு) –    முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது....
உள்நாடு

தரம் 11, 13 மாணவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை

(UTV | கொழும்பு) –  பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது....
விளையாட்டு

நோவக் ஜோகோவிச் இற்கு வெற்றி

(UTV |  பிரான்ஸ்) – பிரென்ஞ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இடம்பெற்ற இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்....
உலகம்

இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட்

(UTV |  இஸ்ரேல்) – இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் (49) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது....
உள்நாடு

எரிபொருள் விலை அதிகரிப்பில் மூன்று ராஜபக்ஷர்களும் இருந்தனர்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்த பல விடயங்கள் குறித்து ஜனாதிபதியினதும் பிரதமரினதும், சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களினதும் பங்குபற்றலுடன் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழுவினால் கவனம்...
உள்நாடு

MV Xpress pearl : இன்று சட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) –  எம்வி எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு என்பவற்றிற்கு நட்ட ஈடு வழங்குவதற்கு மேலதிகமாக சட்டரீதியான செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று...
உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 1,198 பேர் கைது

(UTV | கொழும்பு) –  நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்....
உலகம்உள்நாடு

பெஞ்சமின் நேதன்யாகு : 12 ஆண்டு கால ஆட்சி முடிவு

(UTV | இஸ்ரேல்) – இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31 ஆம் திகதி பெஞ்சமின்-நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை...
உள்நாடு

சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கம்

(UTV | கொழும்பு) –  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல்...