Month : May 2021

உலகம்

ஜூலை முதல் பொது வெளியில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை

(UTV |  தென்கொரியா) – குறைந்தது கொவிட்-19 தடுப்பூசி டோஸ் ஒன்றை பெற்றவர்கள் ஜூலை முதல் பொது வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது....
உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

வெசாக் தினத்தை முன்னிட்டு 260 சிறைக்கைதிகளை விடுதலை

(UTV | கொழும்பு) – வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 260 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடுவணிகம்

கடன் பெற்றவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மீதான நிவாரணத்தை ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது....
கிசு கிசு

MV x’press pearl கப்பலில் கொரோனா கொத்தணி?

(UTV | கொழும்பு) – எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

MV x’press pearl கப்பலின் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ்ப்ரெஸ் பேர்ல் கப்பலில் (MV x’press pearl) ஏற்பட்டுள்ள தீ இன்னும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என்பதோடு தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன....
உள்நாடு

தாயகத்திற்கு 5 இலட்சம் சினோஃபார்ம் வந்தடைந்தன

(UTV | கொழும்பு) – சீனாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 5 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் நேற்று (25) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளன....
உள்நாடு

பௌத்த சமயம் உலகவாழ் மக்களுக்கு சொந்தமானது

(UTV | கொழும்பு) –  புத்த பெருமானின் ஐனனம், ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் நிலைகளை நினைவுகூரும் புனித வெசாக் பண்டிகையானது உலகவாழ் பௌத்த மக்களினால் பக்தியோடு கொண்டாடப்படும் உன்னத பண்டிகையாகும்....
உள்நாடு

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து

(UTV | கொழும்பு) –  புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் விசாக பூரணை தினம் பௌத்தர்களின் அதி உன்னத சமய பண்டிகையாகும் என ஜனாதிபதி கோட்டாபய...
விளையாட்டு

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

(UTV | பங்களாதேஷ்) – சுற்றுலா இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிக்களுக்கு இடையில் இன்றைய தினம் டாக்காவில் இடம்பெறவுள்ள இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது....