ஒவ்வொரு வெள்ளியன்றும் ஒரு இலட்சம் தடுப்பூசிகள்
(UTV | கொழும்பு) – ரஷ்யாவிடமிருந்து 13.5 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 15 000 தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன. அத்தோடு ஒவ்வொரு வெள்ளியன்றும் ஒரு இலட்சம்...