Month : May 2021

விளையாட்டு

சிறந்த விருதினை தட்டிச் சென்ற ‘அசாம்’

(UTV | இந்தியா) – ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த விருதினை வென்ற வீரர்களின் பெயர் விபரங்களை நேற்யை தினம் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது....
உள்நாடு

தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 தடுப்பூசி திட்டங்களுக்கு அமைய சுகாதாரத் தரப்பினரால் இன்று 9.30 மணி முதல் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பமாகியதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
கிசு கிசு

கங்கை நதியில் மிதக்கும் கொரோனா சடலம் (PHOTO)

(UTV | இந்தியா, பீஹார்) – வட இந்தியாவில் கங்கை ஆற்றின் கரையில் குறைந்தது 40 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

முத்துராஜவெல ஈரவலயத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க அமைச்சரவை அனுமதி 

(UTV | கொழும்பு) –  முத்துராஜவெல ஈரநில வலயத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தவும், அதனை பாதுகாப்பதற்கான பிரதான திட்டங்களை வகுக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது....
கிசு கிசு

கொரோனாவும் ரணிலின் ஊடக அறிக்கையும்

(UTV | கொழும்பு) –  கொவிட்-19 கட்டுப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை சகல அதிகாரங்களையும் பெற்று நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்...
உலகம்

குவைட் சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பயணிகளுக்கான தடை, மறு அறிவித்தல் வரும் வரை தொடரும் என்று குவைட் சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

ட்ரோன் கமராக்கள் கண்காணிப்புக்களை தொடங்கியது

(UTV | கொழும்பு) – வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியினை இன்று முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ட்ரோன் கமராப் பிரிவு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா...
உள்நாடு

இதுவரை 20,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகள்

(UTV | கொழும்பு) – இதுவரை 20,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன....
உலகம்

மலேசியா – நாளை முதல் முடக்கநிலை

(UTV |  மலேசியா) – மலேசியாவில் நாளை முதல் நாடளாவிய ரீதியில் முடக்கநிலையை அமுல்படுத்த உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் முஹிதீன் யாசின் அறிவித்துள்ளார்....
உள்நாடு

மாகாணங்களுக்கு இடையேயான இபோச போக்குவரத்து சேவை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவையை இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தவுள்ளதாக போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்தார். ...