Month : May 2021

விளையாட்டு

ரஃபேல் நடாலும் சந்தேகம்

(UTV | டோக்கியோ ) – டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிடுவது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள டென்னிஸ் வீரர்களின் எண்ணிக்கையில் இறுதியாக ரஃபேல் நடாலும் இணைந்துள்ளார். தற்சமயம் இத்தாலிய ஓபனில் பங்கெடுத்துள்ள நடால், டோக்கியோ ஒலிம்பிக்கில்...
உள்நாடு

இரவு நேரத்தில் ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரையில் இரவு 11.00 முதல் அதிகாலை 4. 00 வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதோடு,...
உள்நாடு

ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளில் மேலும் 600,000 டோஸ்கள் அடுத்த இரு வாரங்களுக்குள்

(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik V) தடுப்பூசிகளில் மேலும் 600,000 டோஸ்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது....
உள்நாடு

சஜித்தின் தாதியர் தின வாழ்த்துச் செய்தி

(UTV | கொழும்பு) – இன்று சர்வதேச தாதியர் தினமாகும். சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான பேரழிவை எதிர்த்துப் போராடும் முன்னணி படையணிகளில் தாதியர் ஊழியர்களின் சேவையும் விலை மதிப்பற்றது. “இன்னும் 150 ஆண்டுகளில்,...
உள்நாடு

திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இரத்து

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்று அதிகரித்துச் செல்வதால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன....
உள்நாடு

ஆஸி மற்றும் சிங்கப்பூருக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்படவில்லை

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கான அனைத்து சரக்கு மற்றும் பயணிகள் விமான சேவைகள் இலங்கையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவில்லை என இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது....
உள்நாடு

இதுவரையில் 71,203 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் 50,493 பேருக்கு சீனாவின் சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தடையின்றிய அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க தயார்

(UTV | கொழும்பு) – இன்று முதல் அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் தயார் நிலையில் உள்ளனர்....
உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 435 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அவுஸ்திரேலியாவிற்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவிற்கான அனைத்து பொருட்கள் மற்றும் பயணிகள் விமான சேவைகளை இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....